
Entertainment News
க்ளோசப்ல காட்டி சொக்க வைச்சிட்டீயே…! அந்த அழகை எடுப்பா காட்டுன சாந்தினி…!
சித்து பிளஸ் 2 என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் முதன் முதலாக தமிழில் அறிமுகமானார் நடிகை சாந்தினி. அந்த படத்தில் நடிகர் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்தார் சாந்தினி.
படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு போக வில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டது. சரளமாக பேசக்கூடிய தமிழ்
நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தினி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை தெறிக்கவிடுகிறார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார். இன்ஸ்டா, ட்விட்டர் என சோஷியல் மீடியாவில் கவர்ச்சி உடையணிந்து அனைவரையும் திக்குமுக்காட வைக்கிறார்.
இந்த நிலையில் சேலையில் கதவோரமாக சாய்ந்து இருக்கும் மாதிரியான போஸில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். க்ளோசப்பில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சாந்தினியின் அழகை மெருகேற்றுவது போல் உள்ளது.