Connect with us
banner

பட்டன வைச்சு மூடுனாலும் தூக்கி நிற்கும் அழகு…! கும்முனு போஸ் கொடுக்கும் சாந்தினி…

chan_main_cine

Entertainment News

பட்டன வைச்சு மூடுனாலும் தூக்கி நிற்கும் அழகு…! கும்முனு போஸ் கொடுக்கும் சாந்தினி…

தமிழ் சினிமாவில் கே பாக்யராஜ் இயக்கத்தில் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானார் சென்னையைச் சேர்ந்த நடிகை சாந்தினி . இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்தார்.

chan1_cine

இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் படிப்பறிவுள்ள பெண் ஒரு மந்தமான தலையை சந்திப்பது மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய படம்.

chan2_cinw

படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு போக வில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டது. சரளமாக பேசக்கூடிய தமிழ் நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தினி. சொல்லிக் கொள்ளும் படியாக படம் எதுவும் அமையவில்லையாதலால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை தெறிக்கவிடுகிறார்.

chan3_cine

இந்த நிலையில் பிரில் வைச்ச கவுன் அணிந்து பார்க்கவே அழகாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top