Home > ACTRESS GALLERY > நீ என்னத்த காட்டுனாலும் பாக்குற மாறி இருக்கனும்..! ஒய்யாரமா நின்னு போஸ் கொடுக்கும் சாந்தினி...
நீ என்னத்த காட்டுனாலும் பாக்குற மாறி இருக்கனும்..! ஒய்யாரமா நின்னு போஸ் கொடுக்கும் சாந்தினி...
by Rohini |
X
சென்னையைச் சேர்ந்த சாந்தினி, கே பாக்யராஜ் இயக்கத்தில் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்தார்.
இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் படிப்பறிவுள்ள பெண் ஒரு மந்தமான தலையை சந்திப்பது மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய படம்.
மேலும் உங்களுக்காக் : பாத்ததும் மூச்சு முட்டுது..! சூடான வீடியோ காட்டி சுண்டி இழுக்கும் ஷாலு அம்மு..
படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு போக வில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டது.
சரளமாக பேசக்கூடிய தமிழ் நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தினி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை தெறிக்கவிடுகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஓப்பனா போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.
Next Story