More
Categories: Entertainment News

நடுவுல கேமரா வைச்சு காட்டுறியே…!மினிக்கிட்டு போஸ் கொடுக்கும் சாந்தினி..

சென்னையைச் சேர்ந்த சாந்தினி, கே பாக்யராஜ் இயக்கத்தில் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்தார். இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் படிப்பறிவுள்ள பெண் ஒரு மந்தமான தலையை சந்திப்பது மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய படம்.

Advertising
Advertising

படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு போக வில்லை என்றாலும் ஓரளவுக்கு பேசப்பட்டது. சரளமாக பேசக்கூடிய தமிழ் நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தினி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை தெறிக்கவிடுகிறார்.

சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார். இன்ஸ்டா, ட்விட்டர் என சோஷியல் மீடியாவில் கவர்ச்சி உடையணிந்து அனைவரையும் திக்குமுக்காட வைக்கிறார்.

இந்த நிலையில் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவரின் உள்ளாடையில் சிறிய கேப் இருக்கும் அதென்ன கேமராவா என கலாய்த்து வருகின்றனர்.

Published by
Rohini

Recent Posts