Home > ACTRESS GALLERY > பீச்சுல ஈரம் சொட்ட சொட்ட பர்பாமன்ஸ்!..அரைகுறை உடையில் வீடியோ போட்ட நடிகை....
பீச்சுல ஈரம் சொட்ட சொட்ட பர்பாமன்ஸ்!..அரைகுறை உடையில் வீடியோ போட்ட நடிகை....
by சிவா |
X
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சாந்தினி. தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியகவும் நடித்துள்ளார்.ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனாலும், இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் பீச்சில் பர்பாமன்ஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/ChGsEUTJCex/?utm_source=ig_web_copy_link
Next Story