chandrika
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சந்திரிகா ரவி. மாடல் அழகி, நடிகை என வலம் வரும் சந்திரிகா இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார்.
16 வயது முதலே இவர் மாடலிங் துறையில் இருக்கிறார். ஆங்கில நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
தமிழில் வெளிவந்த முதல் அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் இவர் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
அந்த படத்தில் காஜியாக அலையும் பேய் வேடத்தில் நடித்து ரசிகர்களை கிறங்கவைத்தார். அந்த படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
இதையும் படிங்க: ‘கைதி’ பட இசையமைப்பாளருக்கா இப்படி ஒரு நிலைமை?.. அவர் எடுத்த திடீர் முடிவு!..
அதன்பின் செய், உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் ஹிட் அடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எப்போதும் நெட்டிசன்களை டெம்ப்ட் ஏத்தும். அந்த வகையில் தற்போது உள்ளாடை ஏதுமின்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…