குறையுது டிரெஸ்ஸு!...எகிறுது பல்ஸு!..மூடாமல் காட்டும் முரட்டுக்குத்து நடிகை...

chandrika
ஆஸ்திரேலியாவில் மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் சந்திரிகா ரவி. இவர் ஒரு இந்தியர்.

chandrika
ஆனால், இவரின் குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனதால் பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்குதான். நடனம் மற்றும் மாடலிங்கில் ஆர்வம் உடையவர் இவர்.
தமிழில், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். பேய் வேடம் என்றாலும் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். அப்படத்திற்கு பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: தழும்ப தழும்ப குலுங்க குலுங்க!..டாப் ஆங்கிளில் காட்டி விருந்து வைக்கும் இசன்யா..
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே வேற லெவல் கிளாமர்தான். ஏனெனில், பார்க்கவே கூச்சப்படும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைப்பது இவரின் வழக்கம்.
இந்நிலையில், இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

chandrika