சும்மா சொக்கி இழுக்குது செல்லம்!... இடுப்பழகை காட்டி இம்சை செய்த நடிகை....
X
நடிகை மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்லார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியு. ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், தாவணி பாவாடை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன் இடுப்பு அழகு சும்மா சொக்கி இழுக்குது செல்லம்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
Next Story