
Entertainment News
வழுக்கிட்டு போகும் வளவள இடுப்பு…நழுவும் புடவையில் ரசிகர்களை சாய்த்த நடிகை…..
இன்ஸ்டாகிராம் மாடலாக ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர்.
டிவிட்டரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், வழுக்கிட்டு போகும் வளவள இடுப்பில் புடவை கட்டி வாலிப பசங்களை வளைத்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்