Connect with us

Cinema News

எனக்கும் பாலியல் தொல்லை நடந்தது.. எங்கு எப்போது தெரியுமா.? பகீர் கிளப்பிய விஜயலட்சுமி.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான சென்னை 28 எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் அஜித் நடித்த காதல் கோட்டை எனும் மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கிய அகத்தியனின் மகள் ஆவார்.

 

சென்னை 28 படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்துள்ளார் விஜயலட்சுமி. இவர் அண்மையில் மீடூ புகார் குறிப்பு தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலையும் குறிப்பிட்டுள்ளார். அது பலரையும் ஷாக்காக்கி உள்ளது.

அதாவது இவர் சிறு வயதில் கராத்தே கிளாஸ் செல்லும்போது அங்குள்ள ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளாராம். இதனை அண்மையில் எனக்கும் அது போல் நடந்துள்ளது என விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – நல்ல வேலை தப்பித்துக்கொண்ட தனுஷ்… நயன்தாராகிட்ட மாட்டியிருந்தால் என்ன கதி ஆகியிருக்குமோ.?

சினிமாவில் வெகு சிலர் நடிகர்கள், இயக்குநர்களிடம் இது குறித்து பேரம் பேசியதன் விளைவு தற்போது இதனை மிகவும் சகஜமாக்கிவிட்டது. இது ஒரு அப்படியான அட்ஜஸ்ட்மென்களை தவிர்க்க நினைக்கும் பெண்களுக்கு நாம் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ‘ என்று பேசி இருக்கிறார் விஜயலட்சுமி

google news
Continue Reading

More in Cinema News

To Top