Connect with us
Bigg boss 5

Cinema News

ஓ** அக்ஷராவை அசிங்கமாக திட்டிய சிபி – கூவம் கொப்பளிக்கும் பிக்பாஸ் வீடு!

குழாய் அடி சண்டையான பிக்பாஸ் வீடு!

பிக்பஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் போட்டிகள் வழக்கத்தை விட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய நிகழ்ச்சி தான் வெகு சீகிரிரத்தில் முடிந்தது போல் இருந்ததாக ஆடியன்ஸ் பலரும் கூறினார்கள். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அவரவர் பெயர் பொருந்திய பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடவேண்டும். சம்மந்தப்பட்ட நபர் அந்த பொம்மையை பின்தொடர்ந்து கைப்பற்ற வேண்டும் என்பது டாஸ்க்.

இதையும் படியுங்கள்:அடக்கம் அள்ளுதுடா யப்பா… இழுத்து மூடிய ஸ்ருதி ஹாசன்!

இதற்காக போட்டியாளர்கள் அடித்துபிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அக்ஷரா மற்றும் சிபிக்கு செம சண்டை கோபத்தில் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்ட பிக்பாஸ் வீடு குழாய் அடி சண்டை போல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா, நிரூப் இப்போது சிபி என பலரும் அக்ஷராவுடன் சண்டையிடுகின்றனர். இதில் ஆடியன்ஸ் கருத்து என்னவெனில் எல்லோரும் நன்றாக விளையாடுகிறார்கள் ஆனால் தகாத வார்த்தைகளை தவிர்த்தால் நல்லது என்பது தான்.

google news
Continue Reading

More in Cinema News

To Top