ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஜோடி பொருத்தம் பாடல் வீடியோ வெளியீடு

Published on: December 5, 2025
---Advertisement---

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பிரபலமானவர்  ரியோ ராஜ். தொடர்ந்து ரியாலிட்டி ஷோ, சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்துள்ளார். சின்னதிரை புகழை அடுத்து வெள்ளிதிரையிலும் கால் பதித்தார். அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், இவர் நடிப்பில் வெளியான ஜோ படம் இவருக்கு கை கொடுத்தது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, அதில் ஜோவின் நடிப்பு எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் ஜோ படத்தில் நடித்த மாளவிகாவுடன் ரியோ நடித்து  நவந்திருக்கும்  திரைப்படம்தான் ஆண் பாவம் பொல்லாதது.

 இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கலெக்சனும் நன்றகவே உள்ளதாக கூரப்படுகிறது. இதன் மூலம் இரண்டாவது வெற்றியை ரியோ பதிவு செய்துள்ளார். 

aan pavam pollathathu

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜோடி பொருத்தம் என்ற பாடம் இன்று யூடியூப்பில் இப்படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Comment