Categories: latest news

வடக்க போயிட்டு ஒரே கிரிஞ்ச் பண்றீங்க அட்லீ! மனைவியின் முதுகை காட்டி என்ன சொல்றாரு பாருங்க

உலகமே அதிசயத்து பார்க்கும் அளவுக்கு தன்னுடைய மகன் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டு வருகிறார் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி. தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று மும்பையில் பெரிய அளவில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

பல்வேறு கொண்டாட்டங்கள் சடங்குகளுக்கு பின்னர் இன்று அவருடைய மகன் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதற்கு முன் நடந்த நிச்சயதார்த்த விழாவும் மிகப்பெரிய அளவில் நடத்தி காட்டி இருந்தார் முகேஷ் அம்பானி.

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக இதற்கான கொண்டாட்டங்கள் படு பயங்கரமாக நடந்து வருகின்றன. இந்த திருமணத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், உலகத் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவிலிருந்து இயக்குனர் அட்லி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர்கள் மட்டுமே அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா குடும்பத்துடன் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதற்கிடையில் அட்லீயின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அட்லீ தன்னுடைய காதல் மனைவியான ப்ரியா அட்லியுடன் முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பிரியா அட்லி தான் அணிந்திருந்த பிளவுஸ் ஜாக்கெட்டின் பின்புறம் Anand’s Brigade என பொறிக்கப்பட்ட ஆரி ஒர்க் பிளவுஸ் உடன் வந்திருந்தார் பிரியா அட்லி.

இதை அட்லீ அதை குறித்துக் கொள்ளும் விதமாக தன்னுடைய மனைவியின் முதுகை காட்டச் சொல்லி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். அந்த ஒரு புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் அட்லியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

2 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

5 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

18 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

18 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

20 hours ago