Categories: latest news

போட்றா வெடிய… அவெஞ்சர்ஸ் படத்தில் பிரபல தமிழ் நடிகரா? மாஸா இருக்குமே!

தமிழ் சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் மற்ற மொழிகளில் நடிக்கும் ஆர்வம் எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் ஹாலிவுட்டில் ஒரு சின்ன ரோல் கிடைத்தாலே சாதனையாக தான் கருதுவார். ஆனால் தற்போது ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் அடுத்த சீசன் படத்தில் ஒரு தமிழ் பிரபலம் களமிறங்க இருக்கிறாராம்.

தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலக ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்தமான ஹாலிவுட் படங்களில் அவெஞ்சர்ஸும் முக்கியமானது. பல சீசன் படங்கள் கடந்து இருக்கும் நிலையில் அடுத்த படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் டாக்டர் டூமாக ராபர்ட் டவுன்னி ஜூனியர் நடிக்க இருக்கிறார். சூப்பர் ஹீரோவாக நடித்தவர். சூப்பர் வில்லனாக அசத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை ருசோ பிரதர்ஸ் இயக்க இருக்கிறார்.

தற்போது இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவர்களின் இயக்கத்தில் உருவான கிரேமேன் படத்தில் நடித்திருப்பார். அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதுவரை ருசோ பிரதர்ஸ் அல்லது தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் முதன்முதலில் நடிகனாக களமிறங்கிய தனுஷ் முதலில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்தது. இதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வந்தது. காதல் கொண்டேன் படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பால் பெரிய இடம் பிடித்தார்.

தொடர்ச்சியாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் படங்களை தாண்டி ஹிந்தியிலும் கால் பதித்தார். தொடர்ந்து ஹாலிவுட்டில் களமிறங்கினார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற படத்தில் முழுநீள ஹீரோவாக நடித்து அசத்தினார். தற்போது மார்வல் படத்தில் தனுஷ் களமிறங்கினால் அது நிச்சயமாக கோலிவுட்டுக்கு பெரிய அங்கீகாரமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago