Categories: latest news

ப்ளடி பெக்கர், பிரதர் படங்களில் கலெக்ஷனை அள்ளியது எந்தப்படம்னு தெரியுமா?

தீபாவளி ரேஸில் அமரன் படத்துக்கு அடுத்தபடியாக ப்ளடி பெக்கரும், பிரதரும் உள்ளது. இவற்றின் கலெக்ஷன் எப்படின்னு பார்க்கலாமா?

ஜெயம் ரவிக்கு குடும்ப வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் வந்து விட்டன. ஆனால் அதையெல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவர் நடித்த படம் பிரதர். தீபாவளிக்கு வெளியாகி உள்ள அவரது படம் பிரதர்.

இந்தப் படமும் குடும்பப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான். ஆனால் அதில் கொஞ்சம் நகைச்சுவையைக் கலந்து இயக்கியுள்ளார் எம்.ராஜேஷ். படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, விடிவி.கணேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் செம. அதிலும் மக்காமிஷி படுமாஸ்.

ஜெயம் ரவி சொல்ற நிதர்சனமான உண்மை இதுதான்… யார் உங்க மேல அதிகமா கோபப்படுறாங்களோ அதிகமா திட்டுறாங்களோ அவங்க தான் உங்களுக்குத் தேவை. ஏன் திட்டுறாங்கன்னு தெரிஞ்சிக்கணும். புரிஞ்சிக்கணும். உங்கள பாராட்டுறவங்க தேவை கிடையாது என்கிறார். இதெல்லாம் பார்க்கும்போது அவரது அனுபவப்பாடமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது.

தீபாவளி கலெக்ஷனில் கவின் நடிக்க இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடித்த ப்ளடி பெக்கர் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நகைச்சுவைப் படமாக வந்துள்ளதால் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்தப் படம் இந்திய அளவில் முதல் நாளில் 2.2 கோடி வரை வசூலித்துள்ளது. 2வது நாளில் முன்கூட்டியே எடுக்கப்பட்ட வசூலின் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி 1.80 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த பிரதர்ஸ் படம் முதல்நாளில் 2.5 கோடியும், 2வது நாளில் 2.25 கோடியும் வசூலை ஈட்டியுள்ளது.

ஜெயம் ரவியிடம் 3 கதைகள் உள்ளதாம். முதல் கதைப்படி யோகிபாபு நடிப்பில் படம் இயக்குகிறாராம். அடுத்ததாக 2 படங்கள் கைவசம் உள்ளதாகவும் தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

10 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

17 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago