சமீபத்தில் பாட்டல் ராதா படவிழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு திரைஉலகையே அதிரச் செய்து விட்டது. இப்படியா பேசுவாருன்னு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
மூன்று முகம்: சூப்பர்ஸ்டார் பியூ.சின்னப்பால, நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம்பிள்ளைன்னு அந்தக் காலத்தில் இருந்தே குடியால் அழிந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க. ரஜினிகாந்த் சொல்லாததா? நான் குடிக்காத குடியான்னு. மூன்று முகம் படத்துல ரஜினி இந்தக் கையில பாட்டலை வச்சிட்டு இந்தக் கையில ஊத்திக் குடிப்பாரு.
பெரிய புடலங்காய் இயக்குனர்: இப்படில்லாம் இருக்கும்போது நான் வந்து தொழில்முறைல காய்ச்சுவேன். சோடா கலக்காம குடிப்பேன். அப்புறம் இது அதுன்னு என்ன பேச்சு பேசுற? வச்சான் பாரு அருள்தாஸ் உண்மையிலேயே. அருமையான பேச்சு. என்ன பெரிய புடலங்காய் இயக்குனர்?
சொந்த மூளை இருக்கா?: எல்லாம் ஜப்பான், கொரியா படத்துல இருந்து உருவி எடுத்துக்கிட்டு அங்க இருக்குற ஷாட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு, ஒரு சொந்த மூளை இருக்கா? அப்படி எடுத்துக்கிட்டு சண்முகராஜாங்கற பேரை மிஷ்கின்னு போட்டுக்கினு கண்ணாடியைப் போட்டுக்கிட்டு இவரு என்னமோ நிமிர்ந்தே பார்த்துக்குவாரு.
3 பக்கமும் புக்: மேடையில எவன் இருந்தாலும் சரி. அவர் கக்கூஸ்ல 3 பக்கமும் புக் அடுக்கி வச்சிருப்பாராம். அந்த நேரத்தைக்கூட வீண் அடிக்காம எடுத்துப் படிச்சிக்குவாராம். அவ்ளோ நேரமா மலம் கழிப்பாரு போல. நான் இவ்ளோதான் பேசுவேன். அந்த மேடையில் அருள்தாஸ் உள்பட பாடலாசிரியர் தாமரை மிகப்பிரமாதமான கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிசாசு 2: நிறைய பெண்கள் இருக்காங்க. இவ்வளவு வல்கரா மேடையில பேசுற. ஒரு மன்னிப்பும் கேட்கல. வருத்தமும் தெரிவிக்கல. பிசாசு 2 படத்தை இவரு நாலு வருஷமா எடுத்தாரு. என்ன ஆவான் தயாரிப்பாளர். ஒரு ஷாட் எடுத்துட்டுப் பார்த்துக்கிட்டே இருப்பாராம். நாலு மணி நேரம் சும்மாவே இருந்துட்டு பேக்கப்னு சொல்வாராம். அப்படின்னா என்ன ஆவான் அந்த தயாரிப்பாளர்… இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…