Categories: latest news

Thuglife: கமலை இளமையாகக் காட்ட நாங்க அதைப் பண்ணல…. ஒளிப்பதிவாளர் ஆச்சரிய தகவல்!

தக் லைஃப் படம் குறித்த சில தகவல்களை படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

மணி சார் எப்பவுமே டீடெய்லா ஸ்கிரிப்ட் எழுதிட்டுத்தான் ஸ்பாட்டுக்கு வருவாரு. கமல் சாருக்கு யங் லுக், ஓல்டு லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்தோம். எமன் என்னைத் துரத்திக்கிட்டே வருவான் அப்படிங்கற டயலாக். ஒவ்வொரு தடவையும் கமல் எப்படி எமனை ஜெயிக்கிறாரு? அதுக்கு எப்படி ஃபைட் பண்ணனும்னு எடுத்தாங்க.

ஒரு நடிகருக்கு கேமரா, லென்ஸ் பற்றிய விவரம் தெரிந்து இருந்தால் படமாக்குறது ரொம்ப ஈஸி. கமல், சிம்பு அதுல கைதேர்ந்தவர்கள். அவங்களுக்கு கேமரா எங்கே இருக்கு? லென்ஸ் எங்கே இருக்குன்னு தெரியும். அவங்க ஸ்பாட்ல வேற ஆங்கிள்ல நின்னாலும், அதை விஷூவலா பார்க்கும்போது கரெக்டா இருக்கும்.

நம்ம படங்களை ஹாலிவுட்ல யாரும் காப்பி அடிக்கிறது இல்லை. அதைப் பார்த்துத்தான் நாம காப்பி அடிக்கிறோம். தயாரிப்பு முறைப்படி செய்துவிட்டுத்தான் சூட்டிங் போவோம். கன்னத்தில் முத்தமிட்டால் டேன்ஸ், பாட்டு கிடையாது. அதே மாதிரி தக் லைஃப்லயும் சாங், டேன்ஸ் ரொம்ப இல்லாத படம். புது தலைமுறைக்கு ஆக்ஷன் ஜானர் தான் பிடிக்குது.

முன்னாடி நாங்க மட்டும்தான் படம் எடுத்ததைப் பார்க்க முடியும். ஆனா இப்போ மானிட்டர் வந்துடுச்சு. அதனால பலரும் அவங்கவங்க கருத்துகளைச் சொல்றாங்க. இதனால நாம நினைச்ச மாதிரிஷாட்டா எடுக்க முடியுது. கமல் இந்த வயசுலயும் முட்டி போட்டு உட்காருறாரு. அவரு நிஜமாவே பைட்டிங் தெரிஞ்சவரு. அடிக்கும்போது ரியலா இருக்கும்.

கமல் இந்தப் படத்துல ஒரு லுக் விட்டுருப்பாரு. அதுல பல மீனிங் இருக்கும். வெறும் கண்ணுல தான். அந்த வகையில கமலுக்கும், மணிசாருக்கும் நல்ல சிங்க் இருக்கும். கமலை யங்கா பண்றதுக்கு டிஜிட்டலா எதுவும் டச் பண்ணல. அபிராமிக்கும் அப்படித்தான். என்கிறார் ரவி.கே.சந்திரன்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

27 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

57 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago