Categories: latest news

அப்போ 1 கோடி… இப்போ 86 லட்சம்… சைலண்ட்டாக சம்பவம் செய்யும் தனுஷ்… இதுக்கு இவ்வளோ?

Dhanush: பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் மட்டுமல்ல தற்போது மேடை பேச்சுகளிலும் கூட மாஸ் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார். இதனிடையில் அவர் குறித்த ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.

தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனாக சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் வந்தாலும் தன்னுடைய நடிப்பால் தனி அடையாளம் பெற்றவர். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது.

தமிழ் சினிமாவின் மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் தனுஷிற்கு உண்டு. தமிழை தாண்டி இந்தி, ஹாலிவுட் வரை சென்று நடித்து வந்தவர். பொதுவெளியில் பெரிய அளவில் வெஸ்டர்ன் உடையில் வராமல் வேட்டை, சட்டையுடன் எளிமையாக வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு விழாவிலும் தனுஷ் அணிந்திருக்கும் கடிகாரம் தான் பெரிய பேச்சாசி இருக்கிறது. ஒவ்வொரு மேடைக்கும் தனுஷின் கையில் இருக்கும் கடிகாரம் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது இதையே டிரெண்டாக செய்து வருகிறார்.

சமீபகாலமாக ரோலக்ஸ் டே 40 வாட்ச்சை தான் எல்லா விழாக்களுக்குமே தனுஷ் அணிந்து வந்தார். ஆகாஷ் பாஸ்கரனின் இல்ல விழா தொடங்கி ராயன் மேடை வரை அந்த வாட்சுடன் வந்தார். அதன் விலை மட்டுமே சுமார் 1 கோடியே 56 லட்சம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த குபேரா விழாவில் தனுஷ் அணிந்திருந்த வாட்ச் எஃபி ஜோர்ன் என்ற நிறுவனத்துடையது. அதன் விலை சுமார் 86 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி எஃபி ஜோர்னை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

அதை தொடர்ந்தே ரோலக்ஸில் இருந்து தனுஷ் இந்த நிறுவன வாட்சுகளுக்கு மாறி இருக்கிறார். டிரஸில தான் சிம்பிள் கையில் இத்தனை லட்சமா என ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர்.

மேலும் இதற்கு முன்னர் தனுஷ் ரிச்சர்ட் மில்லே, ஒமேகா உள்ளிட்ட வாட்ச்களை பயன்படுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

7 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 hours ago