Categories: latest news

குட் பேட் அக்லியில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்வளவு விலையா?.. ஆத்தாடி!!

Good Bad Ugly: அஜித்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் குட் பேட் அக்லி டீசர் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கவிருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடிக்க அவருக்கு பிரியா வாரியர் ஜோடியாக இருக்கிறார். இந்த ஜோடிக்காக தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. 24 மணி நேரத்தில் 35 மில்லியன் வியூஸ் குவித்து கோலிவுட்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக குட் பேட் அக்லி சாதனை படைத்துள்ளது. இதனால் விஜயின் நிறைய படங்களின் வியூஸ் சாதனை முறியடித்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த டீசரில் அஜித்குமார் அணிந்திருந்த சட்டையின் மதிப்பு குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன் உண்மையான விலை 1 லட்சத்து 80 ஆயிரம் எனத் தகவல்கள் கசிந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன இந்த சட்டை இவ்வளோ விலையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago