Categories: latest news

மாலத்தீவில் மஜா பண்ணும் கீர்த்தி சுரேஷ்!.. போட்டோ பார்த்து வெறியாகும் 90 கிட்ஸ்!….

Keerthi suresh: இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். மிகவும் அழகான கதாநாயாகியாக கோலிவுட்டில் களம் இறங்கினார். இவரின் அம்மா மேகனா ரஜினிக்கே ஜோடியாக நடித்திருக்கிறார். அம்மா, அப்பா இருவரும் சினிமாவில் இருந்ததால் சிறு வயது முதலே கீர்த்திக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

நடிப்புதான் தன் கெரியர் என பள்ளியில் படிக்கும்போது முடிவெடுத்தவர் இவர். தமிழில் நடிக்க துவங்கியபோது தெலுங்கு சினிமாக்களிலும் நடிக்க துவங்கினார். தனுஷ், விஜய், விஷால் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார்.

விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்தார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள சாணி காயிதம், பெண் குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களிலும் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

சிவகார்த்திகேயனுன் இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதேநேரம், தொடர்ந்து படங்களில் நடிக்காமல் தனக்கு பிடித்த கதைகளிலும் மட்டுமே நடித்து வருகிறார். தனது நீண்டகால ஆண் நண்பரான அந்தோணியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு கணவருடன் போன கீர்த்தி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு 90 கிட்ஸ்களை வெறியேற்றியிருக்கிறார். மாலத்தீவு கடலில் ரிலாக்ஸ் செய்யும் கீர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

6 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago