கேஎஸ்.ரவிக்குமாரின் சாதனையைப் பாருங்கப்பா... இந்தியாவுலேயே இந்த விஷயத்துல இவரு தான் கெத்து!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:46  )

கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். இவரது உதவி இயக்குனர் சேரன். இவரது இயக்கத்தில் முதலில் வெளியானது புரியாத புதிர். சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், சக்திவேல் ஆகிய படங்களைச் சொல்லலாம்.

நாட்டாமை, முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, தசாவதாரம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் ஆரம்ப காலத்தில் படங்களை இயக்கியபடி நடித்தார். அதில் குறிப்பாக வில்லனாக நடிப்பார். அசத்தலாக இருக்கும்.

அப்புறம் அவரது பாணி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இயக்குவது தான் குறியாக இருந்தார். அப்போது அவர் படத்தின் ஒரு சில ஹைலைட்டான காட்சிகளில் தோன்றுவார். ஹீரோவுடன் சேர்ந்து ஆடுவார். அல்லது அசத்தலான டயலாக் பேசுவார். படம் முழுவதும் அவருக்கே உரித்தான ஸ்டைல் இருக்கும். எவ்வளவு கடினமான சிக்கலான கதையையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக எடுப்பார்.

அதனால் தான் இவர் படங்களுக்குத் தனி மவுசு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஹீரோ யார் என கேட்க மாட்டார்கள். இயக்குனர் யார் என்று தான் கேட்பார்கள். அதனால் தான் ரவிக்குமார் ஜனங்களின் ஜனரஞ்சகமான இயக்குனராக இருந்தார்.

அந்த வகையில் அவருடைய படங்கள் எந்த அளவுக்குப் பேசப்படுகின்றனவோ அதே அளவு அவரை ஒரு அடிச்சிக்கவே முடியாத சாதனையும் உள்ளது. அது என்னன்னு பாருங்க.

நாட்டாமை, முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, தசாவதாரம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் ஆரம்ப காலத்தில் படங்களை இயக்கியபடி நடித்தார். அதில் குறிப்பாக வில்லனாக நடிப்பார். அசத்தலாக இருக்கும்.

அப்புறம் அவரது பாணி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இயக்குவது தான் குறியாக இருந்தார். அப்போது அவர் படத்தின் ஒரு சில ஹைலைட்டான காட்சிகளில் தோன்றுவார். ஹீரோவுடன் சேர்ந்து ஆடுவார்.

அல்லது அசத்தலான டயலாக் பேசுவார். படம் முழுவதும் அவருக்கே உரித்தான ஸ்டைல் இருக்கும். எவ்வளவு கடினமான சிக்கலான கதையையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக எடுப்பார். அதனால் தான் இவர் படங்களுக்குத் தனி மவுசு இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் ஹீரோ யார் என கேட்க மாட்டார்கள். இயக்குனர் யார் என்று தான் கேட்பார்கள். அதனால் தான் ரவிக்குமார் ஜனங்களின் ஜனரஞ்சகமான இயக்குனராக இருந்தார்.

அந்த வகையில் அவருடைய படங்கள் எந்த அளவுக்குப் பேசப்படுகின்றனவோ அதே அளவு அவரை ஒரு அடிச்சிக்கவே முடியாத சாதனையும் உள்ளது. அது என்னன்னு பாருங்க.

இந்தியாவுலயே அதிகமான இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிய இயக்குனர் யாருன்னு கேட்டால் அது கேஎஸ்.ரவிக்குமார் தான். இது உண்மையா என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

உங்கள் தகவல் உண்மை தான். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா உள்பட 17 இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

Next Story