கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர் அனில் .தற்போது அவருக்கு 21 வயதாகிறது .அந்த படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்த படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனால் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் .அந்த புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகின்றது.
தற்போது எஸ்தர் அனில் லண்டனில் இருக்கிறார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றார். அதை பார்த்ததும் பாபநாசம் படத்தில் நடித்த அந்த குழந்தை நட்சத்திரமா அது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். கமல் கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் அவர்களுக்கு மகள்கள் நடித்திருப்பார்கள்.
அதில் ஒருவர் நிவேதா தாமஸ் இன்னொரு மகள்தான் இந்த எஸ்தர் அனில். அந்தப் படத்தில் ஒரு அப்பாவி கேரக்டரில் இரண்டாவது மகளாக நடித்திருந்தார். அவர்தான் இப்போது குட்டை பாவாரையுடன் லண்டனில் விதவிதமான போஸில் போஸ் கொடுத்தவாறு தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…