சைனிங் அழகை காட்டி ஏங்க வைக்கும் பூஜா ஹெக்டே!.. பாத்து பாத்து வெறியாகும் புள்ளிங்கோ!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 11:10:18  )
சைனிங் அழகை காட்டி ஏங்க வைக்கும் பூஜா ஹெக்டே!.. பாத்து பாத்து வெறியாகும் புள்ளிங்கோ!...
X

Pooja hedge: மும்பையில் மாடலாக வலம் வந்தவர் பூஜா ஹெக்டே. இவரின் பூர்வீகம் கர்நாடகா. ஆனால், பிறந்து, வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்ட இவரை இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கிய முகமுடி படம் மூலம் நடிகையாக மாற்றினார்.

அந்த படம் ஓடவில்லை என்பதால் ஆந்திரா பக்கம் போனார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவுக்கு வசூலை பெற்றது. அதனாலேயே தெலுங்கில் தொடர்ந்து நடிக்க துவங்கிவிட்டார். தெலுங்கில் ஒரு இடத்தை பிடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என்பதுதான் இவரின் கனவாக இருந்தது.

அதை நிறைவேற்றியும் காட்டினார். தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக மாறி பிரபாஸ், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன் போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கில் இவருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே பெரிய போட்டி இருக்கிறது.

முகமுடிக்கு பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜயுடன் பூஜா ஜெக்டே இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.

ஹிந்தியில் சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்துவிட்டார். அடுத்தடுத்த ஹிந்தி பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதோடு, ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திலும் பூஜா ஹெக்டேதான் கதாநாயகி. இது பல நடிகைகளையும் பொறாமைப்பட வைத்திருக்கிறது.

ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி பூஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Next Story