Categories: latest news

அடுத்த ஆட்டத்தை தொடங்கியாச்சு! ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட பதிவு

இன்று ஐதராபாத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்றே ரஜினி சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலமாக சென்றார். அது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கமல் மகள் ஸ்ருதிஹாசனும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. சொன்னதை போலவே ஸ்ருதிஹாசனும் ஐதராபாத்துக்காக படப்பிடிப்பிற்காக சென்றுள்ளாராம்.

ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 35 நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். ரஜினியின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்க்கும் திரைப்படம் வேட்டையன். இந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார். படம் தீபாவளி அன்று ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. ரஜினி நடிக்கும்171 வது படம்தான் கூலி.

ஏற்கனவே விக்ரம் படம் ரிலீஸானதுமே லோகேஷுடன் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என ரஜினி விரும்பினார். அது இப்போதுதான் நடந்திருக்கிறது. ஒரு பக்கா ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஜினியின் படங்களையே பார்த்துவளர்ந்த லோகேஷ் ரஜினிக்காக ஒரு தரமான சம்பவத்தை பண்ண மாட்டாரா என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

2 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

2 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

2 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

5 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago