Categories: latest news

ஓடிடில வந்தா ஓட்டி ஓட்டி கொல்ல போராங்க…தக் லைஃப்பை கொத்து புரோட்டா போட்ட சாட்டை துரைமுருகன்

Thug Life Review: தமிழ் சினிமாவில் 80களில் அறிமுகம் ஆகி இன்று வரை களத்தில் இருப்பவர் மணிரத்னம். இவருடன் சம காலங்களில் அறிமுகம் ஆன பல இயக்குனர்கள் பீல்ட் அவுட் ஆகி காணாமல் போய்விட்டனர். அப்பேர்பட்ட மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் என்ற பெஞ்ச மார்க படத்தினை அடுத்து கமல்ஹாசன் இணைகிறார் என்றவுடனே மிகப்பெரிய எதிர்பார்ப்பு தக் லைஃப் படத்திற்கு ஏற்பட்டது.மேலும் சிம்பு, திரிஷா என முன்னணி நடிகர்கள் வேறு சேர்ந்துகொண்டனர்.இந்த படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது.

இந்த நிலையில் அனைவருடைய எதிர்பாப்புகளுக்கிடையே நேற்று இப்படம் வெளியானது. ஆனால் ஆவலுடன் சென்ற ரசிகர்கள் கதறிக் கொண்டு வெளிவந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற தக் லைஃப் முதல்நாள் வசூலிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த சூழ்நிலையில் பிரப யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் தக் லைஃப் குறித்த விமர்சனம் ஒன்றை வெளீயிட்டுள்ளார். அதில் இந்த படத்தை னாயகன் படத்தின் தொடர்ச்சியாக எடுத்துள்ளோம். நாயகன் படத்தினை உலகளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிதான் தக் லைஃப் என்றார்களே?. இதில் யார் எமாற்றுக் காரகள்?

இது மணிரத்னம் கேரியரில் உச்சமாக இருக்கும். கமல்ஹாசன் பட்ங்களிலேயே உச்சமாக இருக்கும் என்றும், சிம்புவுக்கு வேற லெவலில்க் இருக்கும் என்று கூறினார்களே அவர்கள்தான் எமாற்றுக்காரர்கள் என்று கூறினார்.

மேலும் சமூகவலைதளங்களுக்கு தீயை போட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்பவே இப்படி மீம்ஸ் போடுகிறாகள் என்றால் ஓடிடியில் வெளிவந்தால் ஓட்டி ஓட்டி கொல்லுவார்கள் என்று கூறியுள்ளார்.

இந்தியன் 2வையே மீம்ஸில் இப்படம் ஓவர்டேக் செய்யும் என்று தற்போதே சமூகவலைதளங்களில் பலர் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago