Categories: latest news

நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து.. ‘தக் லைஃப்’ பாடல் குறித்து செல்வராகவன் போட்ட பதிவு

பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது தக் லைப் திரைப்படம். மணிரத்தினம் இயக்கத்தில் கமல், சிம்பு ,அசோக்செல்வன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் தக் லைஃப். 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவான இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்த்த அனைவரும் படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக இது மணிரத்னம் படமே கிடையாது என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். மணிரத்தினத்திற்கு என ஒரு தனி டெம்ப்ளேட் இருக்கிறது.

அது இந்த படத்தில் தெரியவே இல்லை என்றும் கூறி வருகிறார்கள். அவருடைய படங்களை எடுத்துப் பார்த்தோமானால் வன்முறை என்பது பெரிதாக இருக்காது. ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் வன்முறை காட்சிகள் தான் அதிகமாகவே காணப்படுகின்றது. இது கமலுக்கு லாபத்தை தந்தாலும் எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறவில்லை. படத்தில் பெரிய பிளஸ் என்னவென்றால் படத்தில் அமைந்த பாடல்கள் தான்.

மூன்று பாடல்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக முத்தமழை பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலை சின்மயி பாட அவருடைய குரலில் கேட்பதற்கு மிக அற்புதமாக இருந்தது. படத்தில் இந்த பாடலை பாடியவர் பாடகி தீ. இசை வெளியீட்டு விழா அன்று அவர் ஊரில் இல்லாததால் அவருக்கு பதிலாக சின்மயி மேடையில் இந்த பாடலை பாடினார்.

அவருடைய குரலில் இந்தப் பாடலைக் கேட்ட அனைவருமே மெய்மறந்து போய்விட்டனர். அதிலிருந்து சமூக வலைதளங்களில் சின்மயி மிகவும் ட்ரெண்டிங் ஆக மாறினார் .இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் முத்தமழை பாடல் பற்றி தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால். நம் ஏஆர் ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும் என முத்த மழை பாடல் பற்றி பதிவிட்டிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

7 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

9 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago