Categories: latest news

தலைவர் வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டாரே…. தக் லைஃப் படத்திற்கு கமலால் வந்த சிக்கல்!

Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படம். இப்படத்திற்கு வெற்றிகரமாக முதல் பிரச்னையை உருவாக்கி வைத்து விட்டார் கமல்ஹாசன்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக தக் லைஃப் படத்தின் டைட்டில் டீசரே ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து இப்படத்தில் கமல்ஹாசன், ரவி மோகன், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் துல்கர் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து ரவி மோகனும் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். பின்னர், சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படத்தில் இணைந்தனர். ஆனால் சிம்புவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர். படத்தின் கதையை கூட மணிரத்னம் மாற்றியதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. ஜூன் 5ந் தேதி படம் இந்தியா முழுவதிலும் வெற்றிகரமாக வெளியிடப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து படக்குழு பரபரப்பாக புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என பேசி இருந்தார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கமல்ஹாசன் மாதிரி ஒரு பெரிய நடிகர் கன்னட மக்களை புண்படுத்தி விட்டார் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் தக் லைஃப் படத்துக்கு தற்போது பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கன்னடாவில் படத்தினை திரையிட விடுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல் பிரச்னையே பெரிதாக இருப்பதால் இது படத்தின் வசூலையும் அடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago