தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
நிக்கோலாய்க்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து மகள் இருக்கிறார். தற்போது வரலட்சுமியுடன் அவருக்கு நடைபெற்றுள்ள திருமணம் 2-வது திருமணம் ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தாய்லாந்தில் இந்து முறைப்படி வேட்டி சட்டையில் நிக்கோலாயும் பட்டுப்புடவையில் வரலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து சென்னையில் உள்ள லீலா பேலஸில் இருவருக்கும் ரிஷப்ஷன் நடைபெற்றது. இதில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தநிலையில் நிக்கோலாயை தற்போது நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர். அதற்கு காரணம் என்னவெனில் அவர் சட்டை போடாமல் ஸ்லீவ்லெஸ் பனியன் ஷார்ட்ஸ் உடன் போஸ் கொடுப்பது அவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்பா… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!தான்.
ரிஷப்ஷனிலேயே இப்படித்தான் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக நடிகைகள் தான் இதுபோல ஸ்லீவ்லெஸ்களில் போஸ் கொடுக்க ஆர்வம் காட்டுவர். ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது.
ரிஷப்ஷன் தொடங்கி சமீபத்திய புகைப்படங்கள் வரை அவர் இதுபோலத்தான் போஸ்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் போட்டுருக்க டாட்டூ தெரியணும்னு இப்படி போஸ் கொடுக்கிறாரா? என நிக்கோலாயை பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.
இனிமேலாவது இதுபோல புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை அவர் மாற்றிக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…