Categories: latest news

விஜயுடன் ஜோடி போட்டு விமானத்தில் போகும் திரிஷா!.. வெளியானா வீடியோ!…

Vijay Trisha: விஜயுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, வில்லு, லியோ ஆகிய படங்களில் நடித்தவர் திரிஷா. இருவருக்குமே நல்ல நட்பு உண்டு. திரையில் விஜய் – திரிஷா ஜோடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது. லியோ படத்தின் ஒரு காட்சியில் விஜய்க்கு திரிஷா லிப் லாக் கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

விஜய் சங்கீதாவை என்பவரை 1999ம் வருடமே திருமணம் செய்து கொண்டார். இவர்களுகு ஒரு ஆண், பெண் குழந்தை உண்டு. தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். கடந்த சில வருடங்களாகவே விஜயின் மனைவி, மகன், மகள் ஆகியோர் அவருடன் வசிப்பதில்லை.

அவர்கள் எல்லோரும் இப்போது லண்டனில் வசிக்கிறார்கள். அதற்கு காரணம் சங்கிதாவின் பெற்றோர் லண்டனில்தான் வசித்து வருகிறார்கள். ஜேசன் சஞ்சய் சினிமா தொடார்பான படிப்பை படித்தது கூட அங்குதான். சென்னை நீலாங்கரையில் விஜய் தனியாகவே வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக விஜய் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் அவரின் மனைவி சங்கீதாவை பார்க்க முடிவதில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் உலா வருகிறது. ஒருபக்கம், விஜய் திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.

வெளிநாட்டில் இருவரும் ஜாலியாக சுற்றும் புகைப்படம் லியோ படம் உருவானபோது வெளியானது. இந்த வருடம் ஜூன் மாதம் விஜயுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருந்தார். இந்நிலையில்தான், விஜயும், திரிஷாவும் தனி விமானதில் பறந்தது இப்போது தெரியவந்திருக்கிறது.

இருவரும் விமானத்தில் செல்ல கார் ஏறும் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அனேகமாக கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்துகொள்ளவே விஜயும், திரிஷாவும் சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

4 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

6 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

9 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago