குட்டிப் பொண்ணு இப்படி கும்தாவா மாறிப்போச்சே!.. அனிகாவை பார்த்தா செம சூடாகுதே!...

by Murugan |   ( Updated:2024-12-18 04:01:06  )
anikha
X

Anikha surendiran: கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் சிறுமியாக பல படங்களில் நடித்திருக்கிறார். கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடத்திருந்தார். திரிஷா இறந்தபின் அஜித்திடம் வளர்வது போல இவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் விஸ்வாசம் திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையை இவரை மையமாக வைத்தே உருவாக்கியிருந்தார் சிறுத்தை சிவா. அஜித்துக்கும் அவருக்குமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தது.


குறிப்பாக இந்த படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின் சில படங்களில் சிறுமியாக நடித்த அனிகா ஒரு கட்டத்தில் கதாநாயகியாக மாறினார். தெலுங்கில் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ஓ மை டார்லிங் படத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சியிலும் நடித்து அதிர வைத்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இந்த பச்ச மண்ணா இப்படி’ என கமெண்ட்டுகளை போட்டனர். தற்போது அனிகா மகள் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. கதாநாயகியாக நடிக்க மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார்.


தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் அனிகா நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் ஏற்கனவே ஹிட் அடித்தது. அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி போட்டோக்களையும் அனிகா வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அனிகாவின் புதிய கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Next Story