×

பட்டைய கிளப்பும் பிக்பாஸ்... இணையத்தில் கசிந்த இறுதி பட்டியல்! அட இவரா?

ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்ற உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி  பிக்பாஸ் இன்னும் சில நாட்களில் மீண்டும் தொடங்கவுள்ளது.

 

வரும் அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.

ஆனால் உண்மையான போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள்களை அக்டோபர் 4ம் தேதிதான் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

1. அனிதா சம்பத்

2. ரம்யா பாண்டியன்

3. ரியோ ராஜ்

4. நடிகை ரேகா

5. அறந்தாங்கி நிஷா

6. ஜித்தன் ரமேஷ்

7. நடிகர் ஆரி

8. VJ அர்ச்சனா

9. ஆஜீத் காலிக்

10. சனம் ஷெட்டி

11. ஷிவானி

12. கேப்ரல்லா

13. பாலாஜி முருகதாஸ்

From around the web

Trending Videos

Tamilnadu News