×

அட கிரிக்கெட் போதும்பா... தோனியின் அடுத்த பிளான்... லீக்கான ரகசியம்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி தற்போது வெப் சீரிஸில் களமிறங்கவுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

 

இந்திய அணியில் கிரிக்கெட் வீரராக கலக்கிய தோனி, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ரிட்டையர்மென்ட்டை அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கின்ஸ் அணிக்காக பிசியாக விளையாடி வருகிறார். தோனி கிரிக்கெட் மட்டுமின்றி சினிமா, ஆர்மி1, கால்பந்து உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டி வந்தார். 

இந்நிலையில் தற்போது தோனியின் புதிய ப்ளான் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது தோனியின் தயாரிப்பு நிறுவனம் புதிய வெப் சீரீஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளதாம். தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த வெப்தொடர், புராணத்தையும் சையின்ஸ் பிக்‌ஷனையும் கலந்து உருவாகவுள்ளதாம். மேலும் இது ஒரு புத்தகத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News