Categories: Cinema News gallery throwback stories

அம்மாடியோவ்…. பிகினியில் மல்லாக்க படுத்து நீராடிய திஷா பதானி – கிக்கு ஏத்தும் க்ளிக்ஸ்!

பாலிவுட் நடிகை திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஒல்லி பெல்லி அழகியாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை திஷா பதானி. எம்எஸ் தோனி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உடலில் பிரபலமாகி பின்னர் அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

disha patani

இவர் பிரபல பாலிவுட் நடிகரான டைகர் ஷாரப்பை காதலித்து வரி அறிவுரையின் படி கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஒல்லி பெல்லி உடலமைப்பை வைத்து ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இணையத்தை சூடேற்றிடுவார்.

disha patani

இதையும் படியுங்கள் : என்ன ஆள் அடையாளமே தெரியல…. பிக் பாஸ்க்கு அப்புறம் தான் இப்டியா ?

இந்நிலையில் தற்போது பிகினி உடையில் நீரில் மிதந்தபடி மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த படு ஹாட் போட்டோவை வெளியிட்டு மனச ரெக்கை காட்டி பறக்க வைத்துள்ளார். இந்த ஹாட் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்