Connect with us
Bigg boss

Cinema News

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் இவர் தான்!

பிக்பாஸில் இருந்து வெளியேறினார் இசைவாணி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த சீசனில் வெற்றி போட்டியாளராக கணிக்கப்பட்டிருப்பவர் ராஜு, ப்ரியங்கா, அண்ணாச்சி.

இவர்கள் மூன்று பேரின் கலாட்டா டைமிங் காமெடி, கியூட்டான நகைச்சுவை மூமென்ட்ஸ் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேறியிருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: பில் கட்டாததால் சிறைபிடிக்கப்பட்ட இளம் நடிகர்…. நடந்தது என்ன??

இதையடுத்து அவரது ஆடியன்ஸ் வருத்ததுடன் கமண்ட்ஸ் செய்து வருகின்றனர். பிக்பாஸ் 5 வீட்டில் உள்ள போட்டியாளர்களில் இசைவாணி மட்டும் தான் காரார் ஆக யாருடனும் சண்டை போடாமல் நற்பெயர் எடுத்திருக்கும் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top