×

கொரோனாவால் பிரபல பாடகர் மருத்துவமனையில் அனுமதி!

மாற்று திறனாளியாக இருந்தும் தனது தன்னம்பிக்கையால் பல பாடல்கள் பாடி அதனை வீடியோ எடுத்து அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானவர் பாடகர் திருமூர்த்தி.
 

இவர் பாடல் பாடும் திறமையை கண்டு வியந்த இசையமைப்பாளர் டி. இமான் தனது இசை பாடி வாய்ப்பளித்தார். ஆம் ஜீவா நடித்து வெளியான சீறு படத்தின் செவ்வந்தியே எனும் பாடலை பாடியவர் திருமூர்த்தி.

இந்நிலையில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News