Categories: Cinema News latest news

வடிவேலுவின் கொடூரமான அந்தரங்க லீலையை சொல்லட்டுமா?.. பகீர் கிளப்பும் பிரபலம்!…

வடிவேலுவின் கோபம் :

தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி தான். ஒரு பத்து பேர் சேர்ந்து சினிமாவை அழிச்சிட்டு வராங்க. அவர்களைத் தூங்க விடாமல் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆக்ரோஷத்துடன் கூறியிருந்தார்.

சேகுவேரா விடுத்த எச்சரிக்கை :

இதைக் கேட்ட பல முன்னணி பிரபலங்கள் வடிவேலு மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா வடிவேலுவை பயங்கரமாக எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அதில் வடிவேலு சொல்வதில் சில உண்மை இருக்கிறது. காசு வாங்கிட்டு சினிமாவை கழுவி ஊத்துறாங்க. அதை நான் தப்பாக கூறவில்லை ஆனால் சில உண்மை சம்பவங்கள் நடக்கும் போது வெளியில் சொன்னால் தான் நாங்கள் பத்திரிக்கையாளர்கள்.

Cheguvara

வடிவேலு காம கொடூரன் :

அண்ணன் நாசர் கூட நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்களை பத்திரிகையாளர்கள் இப்படி பொதுவெளியில் பேசுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். நான் கேட்கிறேன், வடிவேலு ஒரு துணை நடிகையை பலாத்காரம் செய்து அவர் செய்த டார்ச்சரால் அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அதை பத்திரிகையாளர் கண்டிப்பாக பேச தான் செய்வான். அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கிற அளவுக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அந்த அளவுக்கு தன்னுடைய ஆண்மையை சுழற்றி இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும் அண்ணன் நாசருக்கும் தெரியும். இதைத்தான் பத்திரிக்கையாளர்கள் பேசி உள்ளோம். இது எப்படி தனிப்பட்ட விவகாரமாகும்.

வடிவேலு யோக்கியன் இல்லை :

  • வடிவேலு புத்தனோ.. காந்தியோ.. கிடையாது. இங்க பாதிக்கப்பட்டவர் குடும்பமே பேசவில்லை என்றாலும் பத்திரிக்கையாளர் நாங்க கண்டிப்பாக பேசுவோம். சம்பவம் பெரிதானால் நீதிமன்ற வரை சொல்லுவோம். வடிவேலு குடும்ப விவகாரத்தை இங்கு யாரும் பேசவில்லை.
  • தொழில் ரீதியாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை தான் பேசிக் கொண்டு வருகிறோம். அது எப்படி அவர் பேசக்கூடாது என்று சொல்லலாம். தொழில் சார்ந்த விஷயங்களை கண்டிப்பாக பத்திரிக்கையாளர் பேச தான் செய்வான். என்று ஆக்ரோஷத்தோடு பேசி இருக்கிறார்
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G