kiki dp
மகனுடன் ஸ்பெஷல் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்!
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இடம் பிடித்திருக்கிறார். இந்தியில் வெளியான ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து தமிழில் ஹீரோயின் ஆனார்.
kajal 1
தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி இடத்தை தக்க வைத்த காஜல் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அண்மையில் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதையும் படியுங்கள் : கவர்ச்சிக்கு மாறினாலும் நீதான் எப்பவும் ஃபேவரைட்!….சும்மா கலக்குறியே கண்ணம்மா!…
kajl 2
இந்நிலையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் முதன் முறையாக ஒரு அம்மாவாக நான் இன்று ஸ்பெஷல் பிறந்தநாள் கொண்டாடுகிறேன் என கூறி மகனை கையில் தூக்கி கொஞ்சிய கியூட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…