×

மன்னுக்குள் புதைந்த கலைஞன்... மிமிக்ரி செய்த நண்பன்... கதறி அழுத டிடி மற்றும் பிரபலங்கள்!

வடிவேலு பாலாஜி, நம்மை விட்டு பிரிந்துவிட்டாரா என்று இன்னும் யாராலும் நம்ப முடியாத அளவிற்கு துக்கத்தை கொடுத்து சென்றுள்ளார். செப்டம்பர் 10ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. 
 

இந்த செய்தி திரையுலகிற்கு மட்டுமின்றி அவரது ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது. இவரது மறைவு விஜய் தொலைக்காட்சி பிரபலங்களுக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. எத்தனை வேடம், லட்சக்கணக்கான ஷோக்கள் என காமெடி நிகழ்ச்சிகள் செய்து மக்களை சிரிக்க வைத்தார்.

தற்போது இவரது நினைவுகளை நினைப்பூட்டும் விதத்தில் தொலைக்காட்சி பிரபலங்கள் இணைந்து ஒரு ஷோ நடத்தியுள்ளனர். அதில் மாகாபா ஆனந்த், புகழ், டிடி என பிரபலங்கள் அனைவரும் கதறி கதறி அழுகின்றனர்.

View this post on Instagram

#missyouvadivelbalaji 💔😢

A post shared by VijayTeleShow (@vijayteleshow) on

#Missyouvadivelbalaji 💔

A post shared by VijayTeleShow (@vijayteleshow) on

From around the web

Trending Videos

Tamilnadu News