1. Home
  2. Cinema News

முக்காடு லதா!.. ரஜினிகாந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் ரசிகர்கள்.. வெயிட்டா மாட்டிக்கிச்சு!..

முக்காடு லதா!.. ரஜினிகாந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் ரசிகர்கள்.. வெயிட்டா மாட்டிக்கிச்சு!..

#முக்காடுலதா ஹேஷ்டேக்கை போட்டு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தை விஜய் ரசிகர்களும் ரஜினிகாந்த் ஹேட்டர்களும் கிண்டல் செய்து வருகின்றன்ர். டிசம்பர் மாதத்தில் அதிலும் பெங்களூரில் வெயில் அடிக்குதுன்னு சொன்ன லதா ரஜினிகாந்தின் விளக்கத்தையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கோச்சடையான் படத்தின் வழக்கை இழுத்தடித்துக் கொண்டே வந்த லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து விட்டதாகவும் இந்த முறை ஆஜர் ஆகவில்லை என்றால் கைது நடவடிக்கை தான் என்று சொன்னதுமே பயம் வந்து ஆஜராகி விட்டு பிரபலம் என்பதால் தான் இப்படியெல்லாம் பிரச்சனை வருது என எப்படி பந்தா பண்ணுகிறார் பாருங்க என்று ட்ரோல் செய்து வருகின்றனர். இதையும் படிங்க:  நீங்க பண்ணது ஓவர் ஆக்டிங்!. சிவாஜியிடமே சொன்ன இயக்குனர்!. நடிகர் திலகம் ரியாக்‌ஷன் இதுதான்!.. ரஜினிகாந்த் ஒரு படத்துக்கு 100 கோடி வாங்குறாரு, 200 கோடி வாங்குறாருன்னு சொல்றாங்க, ஆனால், வீட்டம்மாவுக்கு 6 கோடி பிரச்சனைக்கு இத்தனை முறை கோர்ட் படி ஏறிட்டு வராங்களேன்னும் ஏகப்பட்ட கேள்விகளும் கிளம்பி வருகின்றன. இதுமட்டுமின்றி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கே சம்பள பாக்கி என வெளியான செய்திகளையும் போட்டு #முக்காடுலதா ஹேஷ்டேக்கை  வைரலாக்கி வருகின்றனர். இதையும் படிங்க:  சோ-விடம் சவால் விட்டு பெரிய நடிகராக மாறியவர்!. யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப் படுவீங்க! செளந்தர்யா ரஜினிகாந்த் பண்ண மொக்கைப் படத்துக்கு பாவம் இத்தனை வருஷமா அவங்க அம்மா அசிங்கப்பட்டு வராங்களே என்றும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் இந்த வழக்கை எல்லாம் டிஸ்மிஸ் செய்திருப்பார். அதனால் தான் தற்போது தனது கணவரை அரசியலுக்கு வரச் சொன்னேன். ஆனால், அவர் வரவில்லை என அந்தம்மா புலம்புது என கிண்டல் செய்து வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.