Categories: Cinema News

நடந்து வரும் அழகிலே நாங்க விழுந்துட்டோம்… நந்திதா ஸ்வேதாவின் ஸ்டன்னிங் வீடியோ!

அழகிய வீடியோ வெளியிட்டு அனைவரையும் கவர்ந்த நடிகை நந்திதா ஸ்வேதா!

பெங்களூரை சேர்ந்தவரான நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

nandhitha 1

இருந்தும் அவருக்கு மார்க்கெட் இல்லாததால் புது நடிகைகள் அவரது இடத்தை அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிட்டனர். தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

nandhitha 2

இதையும் படியுங்கள்: ரசிகர்களுக்காக விட்டு கொடுத்த சிம்பு…! படத்துல எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாரு பாருங்க…!

nandhitha 3

இந்நிலையில் தற்போது செம ஸ்டைலாக நடந்துவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கெத்து காட்டியிருக்கிறார். இந்த ஸ்டன்னிங் வாக் வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவித்து வித விதமாய் ரசித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க் : https://www.instagram.com/p/CfG7cK-pgUr/

பிரஜன்
Published by
பிரஜன்