Priyanka mohan: நான் எப்பவும் பியூட்டிதான்...பிரியங்கா மோகன் டிரெண்டிங் போட்டோஷூட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் பிரியங்கா மோகன்.

முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் அடுத்த படமும் சிவகார்த்திகேயனுடனே டான் என்ற படத்தில் நடித்தார். அதுவும் சூப்பர் ஹிட்.

ஆனால் அதற்கு பின்பு அவர் நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை.

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுஷுடன் கேப்டன் மில்லர் ஜெயம் ரவியுடன் பிரதர் தெலுங்கில் சில படங்கள் என தொடர் தோல்விகளையே சந்தித்தார்.

தற்போது கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
