dp
மாடர்ன் உடையில் உடலை வளைத்து நெளித்து ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்த ரகுல் ப்ரீத் சிங்!
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா நடிகைகள் லிஸ்டில் மார்கெட் உச்சத்தில் இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கில்லி என்ற கண்ணா படத்தின் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
rakul 1
தமிழில் யுவன் என்கிற நடித்து நடிகையானார். அதையடுத்து தடையறதாக்க, புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகையனார். தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
rakul 2
இதையும் படியுங்கள்: கிளுகிளுப்பான பாடல் பிறந்த கதையை பாக்யராஜ் சொல்கிறார் கேளுங்க…
rakul 3
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது கருப்பு நிற உடையில் உடலை வளைத்து நெளித்து ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளை கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…
KPY Bala:…
OTT: ஓடிடியில்…