Categories: Cinema News Gossips

தட்டி கேட்க யாரும் இல்லனு தன் இஷ்டத்துக்கும் படுக்கையறை காட்சிக்கு சம்மதிக்கும் சமந்தா!

படுக்கையறைக்காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்த சமந்தா !

தெலுங்கு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

தமிழியில் நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி , அஞ்சான், தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக புகழ் பெற்றார். இதற்கிடையில் தெலுங்கு சினிமாவிலும் தொடர் வாய்ப்புகள் கிடைத்து ஹிட் அடித்து அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

samantha

அண்மையில் தி பேமிலி மேன் என்ற வெப் தொடரில் மோசமான கிளாமர் காட்சிகளில் நடித்ததாக கூறி அவரது குடும்பத்தினர் கண்டித்து இனி படங்களில் நடிக்கவேண்டாம். குழந்தை பெற்றுக்கொண்டு குடும்ப வாழ்க்கையை பாரு என்றதால் வாக்குவாதம் ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது.

இந்நிலையில் விவாகரத்து பிறகு தன்னை தட்டி கேட்க யாரும் இல்லை என்பதால் பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அங்கு படுக்கையறை காட்சிகளுக்கும், முத்த காட்சிகளுக்கு குறை வைக்காமல் படம் எடுப்பார்கள். அது அனைத்திலும் நடித்து கொடுக்கிறேன் என இயக்குனர்களுக்கு சத்தியம் செய்து படங்களில் கமிட்டாகி வருகிறாராம் சமந்தா.

பிரஜன்
Published by
பிரஜன்