இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஷில்பா மஞ்சுநாத்

இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனி நடித்த எமன் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். ஆனால் அதற்கு முன்பே கன்னடத்தில் முன்கரு என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடனே காளி படத்திலும் நடித்தார்.
ஆனால் ஹாரீஸ் கல்யாணுடன் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படமே இவரை இளைஞர்களிடம் கொண்டு சென்றது.
ஷில்பா மஞ்சுநாத் தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு,கன்னடம் என நடித்து வருகிறார்.
ஷில்பா மஞ்சுநாத் சோசியல் மீடியாவில் அக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவேற்றுவார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.