Categories: Cinema News Gossips

திரிஷாவை திருமணம் செய்யப்போகும் சிம்பு – தீயாய் பரவும் செய்தி!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக சிறந்து விளங்கி வருகிறார். தந்தை டீ ராஜேந்தர் என்ற நட்சத்திர திரை பின்னணி கும்பத்தில் பிறந்ததால் ஏனோ சிம்பு சிறு வயது முதலே திரைகளில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து பின்னர் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இதற்கிடையில் கொஞ்சம் வால் தனம் செய்து படங்களில் நடிக்காமல் ஒழுங்காக படப்பிடிக்குகளுக்கு செல்லாமல் கெட்ட பெயர் வாங்கினார். அதையடுத்து மீண்டும் தொடர்ந்து ஈஸ்வரன் ரிலீஸ் ஆனது தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது நெருங்கிய தோழியும் நடிகையுமான திரிஷாவை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர் . ஆனால், இது உறுதிப்படுத்தாத வதந்தி செய்து என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் சிம்புவின் திருமண செய்தி என்று 10க்கு மேற்பட்ட பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜன்
Published by
பிரஜன்