வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படும் நடிகையாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. அவர் சிறப்பாக நடிப்பார் என்றோ, அவர் தான் பேரழகு என்றோ ரசிகர்களை கவரவில்லை. அவர் குடும்பபாங்கான பெண் போல இருப்பார். கவர்ச்சியாக நடித்ததும் இல்லை என்பதால் தான் தற்போதும் பலரது பேவரைட் நடிகை ஸ்ரீதிவ்யா.
கிளாமர் கட்டமாட்டார் என்பதாலே பல வாய்ப்புகள் இவருக்கு வராமல் இருந்துள்ளன. ஆனால், இவரை பற்றிய ஒரு செய்தி வெளியாகி கோடம்பாக்கத்தை மட்டுமல்ல அவரது ரசிகர்களையே அதிர வைத்துள்ளது.
இதையும் படியுங்களேன் – இப்போ இதுதான் ட்ரெண்டு.., ‘கொம்பன்’ முத்தையா காட்டில் அடைமழை.! கார்த்தி, கமல், ஆர்யா, ஜெயம் ரவி.?
அவர் அண்மையில் சென்னையில், காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, அவர்கள் புகுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தாராம். அவருடன் சில நட்சத்திரங்களும் வந்துள்ளனர். வந்தவர்களுக்கு பார்ட்டி வைத்தாராம் அண்ணாச்சி.
அதில் நடிகை ஸ்ரீதிவ்யா அளவுக்கு அதிகமாக குடித்து மயங்கி விட்டாராம். உடனே சக நடிகை நடிகர்கள் அவருக்கு தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனராம். இந்த தகவலை அண்மையில் ஒரு வீடியோவில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…