×

இது தான் என் உலகம்... என்னவா இருக்கும்?

கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தான் மக்களின் பொழுதுபோக்காக உள்ளது. 
 

திரைப்படங்கள் ஏதும் இல்லாததால் சீரியல்கள் தான் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி ஷோவில் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கும்.

இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது, இதுவரை குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடவே இல்லை. தற்போது அவர் தனது கணவர், மகன், மகள் என தனது குடும்பத்துடன் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

cute family and happy family #myworld #enulagam

A post shared by Aranthangi Nisha (@aranthangi_nisha) on

View this post on Instagram

cute family and happy family #myworld #enulagam

A post shared by Aranthangi Nisha (@aranthangi_nisha) on

From around the web

Trending Videos

Tamilnadu News