அஜித்துடன் புகழ் வெளியிட்ட புகைப்படம் – வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ளும் பிரபலங்கள்!

Published on: January 2, 2022
---Advertisement---

குக்வித் கோமாளி புகழ் அஜித்துடன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக பிரபலமானவர் புகழ். இவர் முதல் மற்றும் இரண்டாம் சீசன்களில் பங்கேற்று மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். ரம்யா பாண்டியன் மற்றும் தர்ஷா குப்தா உடன் ரொமான்ஸ் செய்து பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படவாய்ப்புகள் வரை தேடி வந்தது. மிகவும் குறுகிய காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை செய்து பிரபலமானார். இவர் தற்போது அஜித்தின் ‘வலிமை’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

ajith pugazh
ajith pugazh

இந்நிலையில் தற்போது தல அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ” அஜித் சார்… இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்… என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்…” என கூறி மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: பச்சை குத்திய அந்த இடத்தை ஓப்பனாக காட்டிய நடிகை!!

அவரின் இந்த அதீத வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தாலும் சக பிரபலங்கள் மனதில் கொஞ்சம் பொறாமை இருக்க தான் செய்கிறது. தல அஜித் சார் கூட நடிக்குற வாய்ப்பெல்லாம் இருக்கே… சும்மா கிடைச்சிடுமா…?

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment