சைட் கேப்ல அந்த இடத்தை தொட்ட குக்வித் கோமாளி பிரபலம்..! சுருதியுடன் மஜா பண்ணும் வீடியோ லீக்...
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. இந்நிகழ்ச்சிக்கு உலகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் சமையல் பற்றிய செய்தி இருக்கோ இல்லையோ காமெடி சும்மா தெறிக்க விடுவார்கள்.
குக் ஒருபுறம் இருக்க கோமாளி ஒருபுறம் இருக்க செட்டே கலகலனு இருக்கும். ஏற்கெனவே முடிந்த சீசனை கம்பேர் பண்ணோமென்றால் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் சீசனில் தெரிந்த பிரபலங்கள் பல பேர் வந்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அது ஒருபுறம் இருக்க சூட்டிங் முடிந்து கலந்து கொண்ட பிரபலங்கள் இன்ஸ்டாவில் நிறைய வீடியோஸ் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சார் பட்டா பரம்பரையில் வரும் சந்தோஷ் மற்றும் சூர்யா பட நாயகி சுருதிகா இருவரும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர், அந்த வீடியோவில் அர்ஜுன் தெரியாமல் சுருதிகாவின் இடுப்பில் தட்டுவது மாறியான காட்சி உள்ளது. தெரிஞ்சு செஞ்சாரா தெரியாம செஞ்சாரானு சுருதிகாவை கேட்டால் தான் தெரியும்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CcDcSOCpVZ0/?utm_source=ig_web_copy_link