Connect with us

ஆத்தாடி ஆத்தா… ஸ்ருத்திகாவுக்கு இத்தனை லட்சம் பரிசா… லைஃப் டைம் செட்டில்மென்ட்!

shrutika dpp

Cinema News

ஆத்தாடி ஆத்தா… ஸ்ருத்திகாவுக்கு இத்தனை லட்சம் பரிசா… லைஃப் டைம் செட்டில்மென்ட்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொலைக்காட்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி, ஸ்ருதிக்கா, மனோ பாலா, வித்யூ லேகா, சந்தோஷ் பிரதாப், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, அந்தோணி தாஸ், அம்மு அபிராமி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

shrutika 2

shrutika 2

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு அம்மு அபிராமி, ஸ்ருத்திகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யுலேகா ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகினர். இதில் ஸ்ருதிகா முதலித்தை பிடித்திருக்கிறார். ஸ்ருதிகாவை ஆரம்பத்தில் இருந்தே பலருக்கும் பிடித்துவிட்டது. காரணம் அவரது வெளிப்படையான எண்ணங்கள் தான்.

shrutika 1

shrutika 1

இதையும் படியுங்கள்: மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்த நித்யா மேனன்.?! உண்மை நிலவரம் இதோ…

இந்நிலையில் டைட்டில் வென்ற ஸ்ருதிகாவுக்கு பரிசு தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாம். முந்தைய சீசன்களில் வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது முதன்முறையாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் காணலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top